சட்டசபைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவை குறிப்பிட்ட இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Mukkulathor Pulippadai leader Actor Karunas Said that he will campaign against for the AIADMK government in comming assembly elections. He also accused the AIADMK of turning Edappadi Palanisamy into a two-community organization.

#MukkulathorPulipadai
#karunas
#TamilnaduAssemblyElection2021